Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மயானக்கொள்ளை திருவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
 விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மயானக்கொள்ளை திருவிழா விமரிசை

பதிவு செய்த நாள்

17 பிப்
2026
05:02

விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக்கொள்ளை விழா நடந்தது.


விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி கோவிலில், மகா சிவராத்திரி உற்சவம், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, கடந்த 15ம் தேதி ஐதீக நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளி, மணிமுக்தாற்றில் மயானக்கொள்ளை திருவிழா விமரிசையாக, நடந்தது. பக்தர்களுக்கு எலுமிச்சை பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு 7:00 மணியளவில் தாண்டவராய சுவாமி, அங்காளம்மன் திருக்கல்யாணம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar