சுருட்டப்பள்ளியில் கண் திறந்த முருகன் சிலை: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2026 01:02
ஆந்திரா; சுருட்டப்பள்ளி கார்னிசுவரர் கோவிலில் முருகன் சிலை கண் திறந்த கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரல் பரவி வருகிறது.
ஆந்திர மாநிலம், சுருட்டப்பள்ளி அருகே உள்ள கார்னிசுவரர் கோவிலில் பாலசுப்பிரமணியர் சிலை கண் திறந்து பார்த்ததாக பக்தர்கள் பரவச தரிசனம் செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிகழ்வுவை முன்னிட்ட கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தங்கள் போனில் அதை படம் எடுத்து சென்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.