Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ... மகாலட்சுமி கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றல் மகாலட்சுமி கோயிலில் தலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை உத்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை உத்சவம் விமரிசை

பதிவு செய்த நாள்

17 பிப்
2026
10:02

காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.


உத்வசத்தையொட்டி, கடந்த 13ம் தேதி, காலை 6:00 மணிக்கு பந்தக்கால் விழாவும் நடந்தது. மஹாசிவராத்திரியான நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து சிவலிங்க பூஜையுடன் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று, மாலை 3:30 மணிக்கு, அங்காள பரமேஸ்வரி அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி கிழக்கு ராஜ வீதி, புத்தேரி தெரு வழியாக சென்று, சர்வதீர்த்தம் அடுத்த மயானத்தில், மயானகொள்ளை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பல்வேறு வடிவ காளி வேடம் அணிந்தும், உடலில் எலுமிச்சை பழம் குத்தியும், வாயில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி பூக்கடை சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டன. நேர்த்திக்கடனாக காய்கறிகள், பழவகைகள், கொழுக்கட்டை, சில்லறை நாணயம் உள்ளிட்டவற்றை சூறைவிட்டனர். விழாவில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று, இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உத்சவத்தை தொடர்ந்து, கும்பம் படையலிடப்படுகிறது. நாளை, காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar