Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணிப்பாக்கம் விநாயகர் கோயில் ... தென் திருமுல்லைவாயில் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா தென் திருமுல்லைவாயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுதந்திர தின விழா: காளஹஸ்தி சிவன் கோயில் கோபுரத்தில் தேசிய கொடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுதந்திர தின விழா: காளஹஸ்தி சிவன் கோயில் கோபுரத்தில் தேசிய கொடி

பதிவு செய்த நாள்

13 ஆக
2022
07:08

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி  சிவன் கோயிலில் மூவர்ணக் கொடி கட்டப்பட்டுள்ளது.

ஆன்மீகத் தலத்தில் தேசபக்தி போற்றும் வகையில் "ஆசாதிக் கா அம்ருத் மகோத்சவ் விழா ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் நுழை வாயிலில் உள்ள பிக்க்ஷால  கோபுரம் மீது 60 அடி உயரத்தில் தேசிய கொடியை கட்ட சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூறு. தாரக சீனிவாசலு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேசிய கொடியை கோபுரங்கள் உட்பட கோயில் வளாகத்திலும் அதிக அளவில் ஏற்பாடு செய்ய உள்ளனர் . கோயில் தல வரலாறில் முதல் முறையாக கோபுரம் மீது தேசிய கொடியை ஏற்பாடு செய்ததால் மூவர்ணத்திலும் மின்விளக்குகள் அலங்காரத்திலும் மின்மினித்து ஜொலிப்பது அனைவரையும் கவரும் வகையில் கோயில் மாறியுள்ளது. குறிப்பாக  பக்தர்களை கவரும் வகையில் சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளதாகவும் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு கொண்டாடும் விழாவாகவும் , குறிப்பாக நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் ஒரே பண்டிகையாக சுதந்திர தின விழா என்றும்  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு .தாரக சீனிவாசலூ தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar