Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுதந்திர தின விழா: காளஹஸ்தி சிவன் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென் திருமுல்லைவாயில் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தென் திருமுல்லைவாயில் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

13 ஆக
2022
08:08

மயிலாடுதுறை: தென் திருமுல்லைவாயில் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா  ஆயிரக்கணக்கானோர் தீமித்து நேர்த்திகடன் செலுத்தினர்.*

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தென் திருமுல்லைவாயில் என்று போற்றக்கூடிய திருமுல்லைவாசலில் நூற்றாண்டுகள் பலனை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டுதோறும் தீமிதி திருவிழா ஆடி கடை வெள்ளி அன்று நடைபெறுவது வழக்கம்.  அதனைத் தொடர்ந்து இந்தாண்டு தீமிதி திருவிழாவானது கடந்த 1 -ம் தேதி பந்தல் கால் முகூர்த்ததுடன் தொடங்கியது. தினம் தோறும் அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்ற வந்த நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் பூ குண்டம் இறங்கும் தீமிதி உற்சவம் ஆடி கடை வெள்ளியான இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடற்காரையில் இருந்து மேளத்தால மங்கள வாத்தியங்களுடன் சக்தி கரகம் எடுத்து வந்து முன்னதாக சக்தி கரகம் தீ குண்டத்தில் இறங்க பின்னர்  விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar