Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி விநாயகர் கோயில் ... ஐயப்பன் கோயில்களில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பு. கொணலவாடி கருமியம்மன் கோவில் 61 அடி மகமேர் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2022
04:08

உளுந்தூர்பேட்டை: பு. கொணலவாடி கிராமத்தில் கருமியம்மன் கோவில் 61 அடி மகமேர் வீதி உலா நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பு. கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீ கருமியம்மன் கோவில் மகமேர் மற்றும் தேர் திருவிழா நடக்கிறது. அதனையொட்டி கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி சுவாமி வீதி உலா நடந்து வந்தது. 61 அடி உயரத்தில் மகமேர் செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீதி உலா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இன்று மதியம் 2.30 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வைக்கப்பட்டு தேர் வீதி உலா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar