Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அக்கிரமேசி வாலேஸ்வரி அம்மன் ... பொங்கலூர் கண்டியன் கோவில் ஆண்டு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டையூரில் கோடி லிங்கேஸ்வர் ஆலயத்தில் செப்.9 மகா அபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2022
07:09

காரைக்குடி: கோட்டையூர் பேரூராட்சியில் உள்ள அழகாபுரியில் அமைந்துள்ள கோடி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா அபிஷேக விழா செப்.9 ஆம் தேதி நடக்கிறது.

கோட்டையூர் அழகாபுரி சக்தி நகரில் ஸ்ரீ கோடி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பன்னிரு ஜோதிர் லிங்கமும் 1 கோடியே 8 லிங்கங்களை உள்ளடக்கிய 12 மகாலிங்கங்களும் 12 நந்திகளும் அமையப் பெற்றுள்ளது. ஒரு மகாலிங்கத்தின் உயரம் 9 கால் அடியும், சுற்றளவு ஒன்றரை அடியும், ஒவ்வொரு மகாலிங்கத்திலும் 8 லட்சத்து 33 ஆயிரத்து 333 சகஸ்ர லிங்கங்களும் அமையப்பெற்றள்ளன. இதில் நான்கு காலங்களில் பன்னீர் அபிஷேகமும் வருடத்திற்கு ஒருமுறை அன்னாபிஷேகமும் நடைபெறும். கோடி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா அபிஷேக விழா வருகின்ற செப்.9 ஆம் தேதி நடைபெறுகிறது. விபரங்களுக்கு, வைரம் அழகப்பர் 94430 99561, 97875 66461 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar