Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருவூரார் சாபவிமோசன நிகழ்வு ... ஓணம் பண்டிகை பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு ஓணம் பண்டிகை பூஜைக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2022
07:09

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை விருதுநகர் ரோட்டில் அமைந்துள்ள முக்கிய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மதுரை ராமகிருஷ்ண மடம் தலைவர் கமலாத்மானந்தா மகராஜ், ராமலிங்கம் மில் சேர்மன் தினகரன் தலைமையில் நடந்தது. நான்கு கால யாகசாலை பூஜைகள், புனித நீர் கொண்டு வருதல், கும்பத்திற்கு அபிஷேகம் உட்பட நிகழ்ச்சிகள் நடந்தது. ராமேஸ்வரம், பாபநாசம், திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை, திருச்செந்தூர், திருச்சுழி ஆகிய ஊர்களில் இருந்து புனித நீர் கொண்டு வந்து கலசத்திற்கு ஊற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம், நகராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி, இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் வளர்மதி, கோயில் செயல் அலுவலர் தேவி ஆகியோர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் அய்யனார், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் பழனிவேல், நிர்வாகிகள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar