Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி மூலத் திருவிழா பாண்டிய ராஜாவாக ... சுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம்

பதிவு செய்த நாள்

06 செப்
2022
08:09

திருச்சி: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் விழா இன்று 6ம் தேதி துவங்குகிறது. முதல் நாளான இன்று ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு காலை 9.15 மணி யாசாலை சேருதல் காலை 9.45 மணி, திருவாராதனம் ஆரம்பம் காலை 10.30 மணி, திருமஞ்சனம் கண்டருளல் மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி அலங்காரம் வகையறா கண்டருளி ரவு 11.00 மணிக்கு மூலஸ்தானம் சேருதல் நடைபெறுகிறது.

விழா நிகழ்ச்சிகள்:

1ம் திருநாள் : மூலஸ்தான சேவை
விஸ்வரூபம் காலை 6.00 – 7.00 மணி
பூஜா காலம் காலை 7.15 – 9.15 மணி
சேவை நேரம் காலை 9.30 – 12.30 மணி
பூஜா காலம் பகல் 12.30 – 1.15 மணி
சேவை நேரம் பகல் 1.15 – 5.30 மணி
பூஜா காலம் மாலை 5.30 – 6.30 மணி
சேவை நேரம் மாலை 6.45 – 8.30 மணி இரவு 8.00 மணிக்குமேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி கிடையாது

2ம் திருநாள் - புதன்கிழமை *அங்கோபாங்க (பூச்சாண்டி) சேவை, யாகசாலையில் திருவாராதனம் ஆரம்பம் காலை 7.00 மணி, மூலஸ்தானத்தில் திருவாராதனம் காலை 10.00 மணி
பொதுஜன சேவை மாலை 2.00 – 6.00 மணி, ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு இரவு 8.00 மணி, திருப்பவித்ரோத்ஸவ மண்டபம் சேருதல் இரவு 8.15 மணிஅலங்காரம் வகையறா கண்டருளி ௸ மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 9.45 மணி. மூலஸ்தானம் சேருதல் இரவு 10.15 மணி

மூலஸ்தான சேவை:
பிற்பகல் 2.00 மணி முடிய சேவை இல்லை
சேவை நேரம்
மாலை 2.00 – 6.00 மணி, மாலை 6.00 மணிக்கு பிறகு மூலஸ்தான சேவை கிடையாது

3ம் திருநாள் முதல் 8ம் திருநாள் வரை:

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு மாலை 5.30 மணி, திருப்பவித்ரோத்ஸவ மண்டபம் சேருதல் மாலை 6.00 மணி, அலங்காரம் வகையறா கண்டருளி மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 8.45 மணி, மூலஸ்தானம் சேருதல் இரவு 9.15 மணி

மூலஸ்தான சேவை:
விஸ்வரூபம் காலை 6.00 – 7.30 மணி
பூஜா காலம் காலை 7.30 – 8.45 மணி
சேவை நேரம் காலை 9.00 – 12.30 மணி
பூஜா காலம் பகல் 12.30 – 1.15 மணி
சேவை நேரம் பகல் 1.15 – 3.30 மணி
பூஜா காலம் மாலை 3.30 – 5.30 மணி
சேவை நேரம் மாலை 5.45 – 8.30 மணி
இரவு 8.00 மணிக்குமேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி கிடையாது

9ம் திருநாள்புதன்கிழமை, ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு காலை 9.00 மணி, சந்திரபுஷ்கரிணியில் தீர்த்தவாரி கண்டருளல் காலை 10.00 மணி, திருப்பவித்ரோத்ஸவ மண்டபம் சேருதல் காலை 10.30 மணி, திருமஞ்சனம் கண்டருளல் பகல் 1.00 – 3.00 மணி, மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 8.30 மணி, மூலஸ்தானம் சேருதல் இரவு 9.15 மணி

மூலஸ்தான சேவை
பூஜா காலம் காலை 9.00 மணி முடிய
சேவை நேரம் காலை 9.00 – 12.30 மணி
பூஜா காலம் பகல் 12.30 – 1.15 மணி
சேவை நேரம் பகல் 1.15 – 5.30 மணி
பூஜா காலம் மாலை 5.30 – 6.30 மணி
சேவை நேரம் இரவு 6.30 – 8.30 மணி, இரவு 8.00 மணிக்குமேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி கிடையாது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், 500 நடன கலைஞர்கள் பரத நாட்டியம், கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., துாரம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை, இளையான்குடி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar