Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் ... சுயம்பு பத்திரகாளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகிலாண்டேஸ்வர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2022
12:09

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே சிறுகுடி பெருங்கருணை அங்கையர்கன்னி சமேத அகிலாண்டேஸ்வர் சிவன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமம் தொடங்கி நவகிரக ஹோமம்,முதல் கால, இரண்டாம் கால யாகசாலை பூஜை,தீபாரதனை நடந்தது. பின்பு மூன்றாம்,நான்காம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை நடத்தப்பட்டு கருட வாகன புறப்பாட்டுக்கு பிறகு விமான கலசத்திற்கு காலை 10 மணிக்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. சிவன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.சிறுகுடி, பெருங்கருணை அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar