திருவண்ணாமலை இந்திரலிங்கம் கோவிலில் திருப்பணி தொடங்க சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2022 05:09
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களுக்கு, கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, மாட வீதியில் உள்ள இந்திரலிங்கம் கோவிலில் திருப்பணி தொடங்க சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.