Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிளியூர் கிளி அம்மன் மற்றும் ... தென்னங்குடி சௌரிராஜபெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேம்பத்தூர் கைலாசநாதர் கோயிலில் குத்து விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2022
06:09

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் கைலாசநாதர் ஆவுடைய நாயகி அம்மன் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது‌இதில் வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்திற்கான பவுர்ணமியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நடைபெற்ற 108 திரு விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பிரார்த்தனை செய்து கொண்டனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக,அலங்காரங்கள்,தீபாராதனைகள் நடத்தப்பட்டன. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை வேம்பத்தூர் கிருஷ்ணன் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ராமர் தர்பார் மற்றும் எட்டு ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்; இலங்கை யாழ்ப்பாணம் ஸ்ரீசிவசுப்பிரமணியர் கோயிலில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் ஒரு ... மேலும்
 
temple news
கர்நாடகா; ஈஜிபுரா என்பதற்கு இலுப்பை பூக்கள் நிறைந்த காடு என்று பொருள். இந்த அழகான இடத்தில், 1.5 ஏக்கரில் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை அருகே கோவில் திருவிழாவில், துடைப்பத்தை கொண்டு அடித்து நேர்த்தி கடன் செலுத்தும் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி ராமர், ராவணனை வதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar