Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேம்பத்தூர் கைலாசநாதர் கோயிலில் ... ஈ.வெ.ரா., திமுக.,வுக்கு முன்பே தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் தான் ஈ.வெ.ரா., திமுக.,வுக்கு முன்பே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்னங்குடி சௌரிராஜபெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2022
06:09

காரைக்கால்: காரைக்காலில் ஸ்ரீ சௌரிராஜபெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகத்தில் ஏராளமா பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.

காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு கொம்யூன் தென்னங்குடி பகுதியில் உள்ள ஸ்ரீவரதராஜபெருமாள் ஸ்ரீசௌரிராஜபெருமாள் கோவில் மஹா மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கண்ணபுரம் திருத்தலத்திற்கு அபிமானமாக கிழக்கு திசையில் ஸ்ரீசௌரிராஜப்பெருமாள் என்றும் ஸ்ரீவரதராஜப்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இக்கோவிலில் பெருமாள்,கருடன், ஆஞ்சநேயர் ஸன்னதிகள் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிக்கு புதுப்பொலிவுடன் காணப்பட்டது.இக்கோவிலில் நேற்று ஸ்ரீவரதராஜபெருமாள் ஸ்ரீசௌரிராஜபெருமாள் கோவில் மஹா மகாகும்பாபிஷேகம் முன்னிட்டு யாக சாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டாச்சாரியார் ஆலயத்தை வலம் வந்து வேத மந்திரங்கள் முழுங்க அனைத்து விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது அதை தொடர்ந்து ஸ்ரீசௌரிராஜபெருமாள் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரும் தனி அதிகாரியுமான சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திரபிரியங்கா தொகுதி எம்.எல்.ஏ.சிவா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டுகளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், வெயிலின் தாக்கத்தை குறைக்க ரூ.ஒரு லட்சம் செலவில் 1000 அடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar