திண்டுக்கல் 108 விநாயகர் கோயிலில் தங்கரதப் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2022 09:09
திண்டுக்கல் : திண்டுக்கல் 108 விநாயகர் கோயிலில் ஆவணி கடைசி வெள்ளியை முன்னிட்டு தங்கரதப் புறப்பாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.