Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி விழா : கரூர், தான்தோன்றிமலை ... திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு திருப்பதி தேவஸ்தான பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை சுற்றி விதிமீறல் கட்டடங்கள்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை சுற்றி விதிமீறல் கட்டடங்கள்

பதிவு செய்த நாள்

20 செப்
2022
08:09

மதுரை : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றிலும் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில், தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.

கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த மகுடீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலைச் சுற்றிலும், 1 கி.மீ., சுற்றளவுக்கு, 9 மீ., உயரத்திற்கு மேல் கட்டடங்கள் அமைக்கக் கூடாது. இது அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.இதை மீறி பல்வேறு கட்டடங்கள் சட்டவிரோதமாக எழுப்பப்பட்டுள்ளன. இவை கோவில் கோபுரத்தை மறைக்கும் வகையில் உள்ளன.விதிமீறல் கட்டடங்களை அகற்றக் கோரி, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர், அறநிலையத் துறை கமிஷனர், திருச்சி கலெக்டருக்கு மனு அனுப்பினேன்; நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு அந்த மனுவை விசாரித்தது.தமிழக அரசுத் தரப்பில், விதிமீறல் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், அரசு தரப்பில் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar