Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் ... குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா துவங்கியது குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசரா விழா துவக்கம்: துர்க்கை சிலை பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தசரா விழா துவக்கம்: துர்க்கை சிலை பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

27 செப்
2022
07:09

தொண்டாமுத்தூர்: புதுப்பாளையத்தில், தசரா விழாவையொட்டி, துர்க்கை சிலை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், நவராத்திரி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில், நவராத்திரி விழாவை, தசரா பண்டிகையாக பத்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில், துர்க்கை சிலை வைத்து பத்து நாட்களும் வழிபடுவது வழக்கம். தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையத்தில், ஆண்டுதோறும் துர்க்கை சிலை வைத்து தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டும் புதுப்பாளையத்தில் பொதுமக்கள் சார்பில், நவராத்திரி விழாவின் துவக்க நாளான நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, 6 அடி உயரமுள்ள துர்க்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. உப தெய்வங்களாக, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகர் ஆகிய சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காலையும், மாலையும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் இங்கு மட்டுமே துர்க்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர். விழாவின் இறுதி நாளான விஜயதசமியன்று, துர்க்கை சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நொய்யல் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar