Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஞ்சூர் மாரியம்மன் கோவிலில் ... களைகட்டிய நவராத்திரி விழா: கோயில்கள், வீடுகளில் கொலு பூஜை களைகட்டிய நவராத்திரி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

27 செப்
2022
02:09

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், நவராத்திரி உற்சவம் துவங்கியது.

கோவை மாவட்டத்தில் வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி உற்சவம் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம், 26ம் தேதி இரவு துவங்கியது. ரங்கநாயகி தாயாருக்கு விஸ்வக்சேனர், ஆவாகனம், புன்னியா வசனம், கலச ஆவாகனம், ஸ்தபன திருமஞ்சனம் ஆகிய சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திவ்ய பிரபந்தத்தில் நீராட்டு பாசுரங்கள் சேமிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் உள்ளே வளம் வந்து, ஆஸ்தாணம் அடைந்தார். அங்கு திரு ஆராதனம், மந்திர புஷ்பம் ஆகிய சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்பு குதிரை வாகனத்திற்கு பூஜை செய்து கங்கணம் கட்டப்பட்டது. இவ்விழாவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், என, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar