Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷப வாகனத்தில் சாமுண்டீஸ்வரி ... ஞானபுரீ கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை ஞானபுரீ கோவிலில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா

பதிவு செய்த நாள்

01 அக்
2022
05:10

மயிலாடுதுறை அருகே மன்னம் பந்தல்  ஏவிசி தன்னாட்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கல்விக் கடவுளான சரஸ்வதி தாயாரை போற்றிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சரஸ்வதி பூஜை கல்லூரியின் நூலகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் ஏவிசி கல்வி நிறுவனங்களில் நிர்வாக அதிகாரியும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கே.வெங்கடராமன் பூஜையில் கலந்து கொண்டு பல்வேறு துறைகளை சேர்ந்த பேராசிரியர்களுக்கு புதிய கோப்புகளை வழங்கி பாராட்டினார். பின்னர் ஊழியர்களுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார். கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் மேஜர் ரவிசெல்வம், முதல்வர் நாகராஜன்,   துணை முதல்வர்(மாலை நேர கல்லூரி) டாக்டர் எம்.மதிவாணன், ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குனர் செந்தில்முருகன் மற்றும் திரளான பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar