Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி கோயிலில் நவராத்திரி விழா; ... மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் விழா
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் விழா

பதிவு செய்த நாள்

06 அக்
2022
07:10

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கோயில் நவராத்திரி விழாவில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் தினம் ஒரு கொலு அலங்காரத்தில் அருள் பாலித்தார். உச்ச நிகழ்ச்சியாக நேற்று மாலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி வில், அம்புடன் தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளினர். சுவாமி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை நடந்தது. அங்குள்ள வன்னி மரத்தடியில் வில் அம்பு வைக்கப்பட்டு சந்தனம், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள், விக்னேஸ்வர பூஜை, வர்ண பூஜை, எட்டு திக்குளிலும் பலி பூஜை முடிந்து சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியாரிடம் வில் அம்பு வழங்கப்பட்டது. அவர் நான்கு திசைகளிலும் அம்பு எய்தார். தீபாராதனை முடிந்து பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி சேர்த்தி சென்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar