Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தர் வழிபாட்டு தளத்தின் ... திருப்பரங்குன்றத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடுகபட்டியில் வள்ளலார் பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2022
11:10

பெரியகுளம்: வடுகபட்டியில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் 200 வது திருநாள் பெருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

வடுகபட்டியில் திருவருட்பிரகாச வள்ளலார் பெருமானாரின் 200 வது திருநாள் பெருவிழா நடந்தது. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், சன்மார்க்க கொடியேற்றுதல், வள்ளலாருக்கு தீபாராதனை  உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. டி.எஸ்.பி‌‌., கீதா, அன்னதானத்தை துவக்கி வைத்தார். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், புலவர் ராஜரத்தினம், தலைமை ஆசிரியர் சீனிவாசன் உட்பட  ஆன்மிக சிந்தனையாளர்கள் வள்ளலார் குறித்து பேசினர். ஆன்மிக ஆர்வலர்கள் அழகர், சரவணன்,திருப்பதி, பாலா, ஆடிட்டர் ஜெகதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை தலைவர் ரத்தினவேல்  செயலாளர் வீர புத்திரன் பொருளாளர் வாசு மணி மற்றும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar