Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாழவந்த அம்மன் கோயில் புரட்டாசி ... சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி கோவில் இணையதளம் முடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி கோவில் இணையதளம் முடக்கம்

பதிவு செய்த நாள்

13 அக்
2022
01:10

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் நேற்று முன்தினம் இரவு திடீரென முடங்கியது.

நேற்று காலை வரை கோவில் நிர்வாகம் இதை கவனிக்கவில்லை. இதனால் பக்தர்கள், ஆன்லைனில் தகவல்கள் அறிய முடியாமல் சிரமப்பட்டனர். காலை, 9:00 மணிக்கு மேல் கோளாறு சரி செய்யப்பட்டு, இணையதளம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. கோவில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், சர்வர் பிரச்னையால் இணையதளம் செயல்படவில்லை. அதற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு காணப்பட்டது என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar