அக். 25ல் சூரிய கிரகணம்: திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2022 03:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக். 25ல் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை சாத்தப்படுகிறது. அன்று காலை 11:30 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு இரவு 7:00 மணிக்கு கிரகண பூஜைகள் முடிந்து நடை திறக்கப்படும். கந்த சஷ்டி விழா சுவாமி புறப்பாடு இரவு 7:31 மணிக்கு மேல் நடைபெறும் என கோயில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.