Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முன்னேற்றம் தரும் மூவர் வாய் தவறிச் சொன்னாலும்...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நினைத்தது எல்லாம் கைகூடும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2022
10:10


 ஒருவர் இடைவிடாமல் கடவுளின் நாமத்தை சொன்னால் நினைத்தது எல்லாம் கைகூடும். கேட்டது கிடைக்கும் என்கிறார் தியாகராஜ தேசிகர். இவர் கும்பகோணம் சுவாமிமலையை சேர்ந்தவர். இவர் இயற்றிய நுால் சுவாமிமலை நவரத்னமாலை. இது ஒன்பது பாடல்களை கொண்டது.  இதில் இடம் பெற்றுள்ள கீழ்க்கண்ட பாடலை பாடினால் நினைத்தது கைகூடும்.
 
‘‘ஒரு தரம் சரவணபவா என்று சொல்பவர் உள்ளத்தில் நினைத்த எல்லாம்
      உடனே கைகூடும் என வேதங்கள் மொழியுதே உண்மை அறிவான பொருளே !
பரிவாகவே அனந்தந் தரம் சரவணபவா என்று நான் சொல்லியும் பங்குமிக காங்கேயா!
  அடியேன் எண்ணியது பலியாதிருப்பது ஏனோ!
குருபரா! முருகய்யா! கந்தா! கடம்பா! சொல்குமரா! குகா! சண்முகா! கோலாகலா!
   வெற்றிவேலா! எனக்கருள் கொடுத்தாளவை முத்தய்யனே!
மருமலர்க்குழல் அழக! தேவகுஞ்சரி வள்ளி மணவனே! என் துணைவனே!
    வண்ண மயில் வாகனா! பொன்னேரகப்பதியில் வளர் சாமிநாதகுருவே!! ’’

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நம்பாதே... யோசி அக்டோபர் 21,2026

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar