Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குஜராத்தில் புத்தாண்டு ... மொட்டணம்பட்டியில் மண்டல பூஜை விழா மொட்டணம்பட்டியில் மண்டல பூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி உற்சவம் சுவாமி வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி உற்சவம் சுவாமி வீதியுலா

பதிவு செய்த நாள்

27 அக்
2022
01:10

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கந்தசஷ்டி இரண்டாம் நாள் உற்சவம் நேற்று நடந்தது. திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடக்கும் கந்தசஷ்டி விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை 9:00 மணிக்கு, இரண்டாம் நாள் பல்லக்கு உற்சவத்தில், வள்ளி, தெய்வானையுடன் கந்த
சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் மாடவீதி உலாவ ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் கந்தசுவாமிக்கு லட்சார்ச்சனை விழா நடந்தது. இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar