Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூரசம்ஹார நிகழ்வுடன்‌ கந்தசஷ்டி ... ஸ்ரீவில்லிபுத்தூரில் மணவாள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுகடம்பூர் சுப்பிரமணியர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு வேள்வி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2022
12:10

செஞ்சி: செஞ்சி சுப்பிரமணியர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது.

செஞ்சி சிறுகடம்பூர் கொத்தமங்லகம் சாலை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக சைவ நெறி தமிழ் முறை ஞானவேள்வி பூஜை நடந்தது. இதை முன்னிட்டு வள்ளி தெய்வானை சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கரம் செய்தனர். கும்பம் அமைத்து மகா வேள்வி நடந்தது. சிவனடியார்கள் யாக வேள்வி நடத்தினர். திருமுருகன் சுவாமிகள் முன்னிலை வகித்தார். இதில் கும்பகோணம் பாலாஜிசுவாமிகள், நாமக்கல் பாலசுப்பிரமணிய சுவாமிகள், மேலச்சேரி கோபி சுவாமிகள், திருக்கோவிலுார் வீரபத்திரன் சுவாமிகள், வந்தவாசி சிவராமன் அடிகளார், கொள்ளார் மோகன் சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசியும், அருளுரையும் வழங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை சுப்பிரமணி சுவாமி பக்தர் சபை இளைஞர் குழுவினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar