Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்உள்ள ... தென்கரையில் சூரசம்ஹாரம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் சூரசம்ஹாரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2022
09:10

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

குன்றக்குடியில் உள்ள சண்முகநாதப் பெருமான் கோயில் சஷ்டி விழா கடந்த அக்.25ஆம் தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. தினமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. நேற்று மதியம் மலையிலிருந்து வேல் இறங்கும் நிகழ்ச்சியும், மாலை சண்முகநாதப் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அன்னை சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, வேலுடன் சண்முகநாதப் பெருமான் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார். மாலை 6.30 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. தொடந்து வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பிறகு சுவாமி மலைக்கு திரும்பும் நிகழ்வு நடந்து. இன்று மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar