Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூலநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி ... பரமக்குடியில் சுப்பிரமணியசுவாமி - தெய்வானை திருக்கல்யாணம் பரமக்குடியில் சுப்பிரமணியசுவாமி - ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் சூலூர் கோவில்களில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் சூலூர் கோவில்களில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

01 நவ
2022
01:11

சூலூர்: சூலூர் வட்டார முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது.

சூலூர் வட்டார முருகன் கோவில்களில் கடந்த, 25 ம்தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. தினமும் சத்ரு சம்ஹார ஹோமம், அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், கண்ணம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில்களில் நேற்று முன்தினம் சூரசம்ஹார விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று பல்வேறு கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் புதிதாக வடிவமைக்கப்பட்ட உற்சவ மூர்த்திக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கல்யாண உற்சவம் நடந்தது. கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் முடிந்து திருவீதி உலா நடந்தது. சூலூர் பழனியாண்டவர் கோவில், வேல்முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar