Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் ... மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் அறிவித்தபடி 2 ஆண்டுகளில் நடக்குமா? மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: நவ., 27ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: நவ., 27ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

03 நவ
2022
07:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் நவ., 27ல் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா வரும், நவ., 27ல் சுவாமி சன்னதி முன்புள்ள தங்கக்கொடிமரத்தில்,   கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில்,  பஞ்சமூர்த்திகள், தினமும், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஏழாம் நாள் விழாவில், டிச., 3ல் மகாரத ஓட்டம் நடக்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான, வரும் டிச., 6ல் அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறையில்  எதிரில், பரணி தீபமும், மாலையில்,  2,668 அடி உயரமுள்ள  மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

விழாவில், பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள, வரும், 30ல் பந்தக்கால் முகூர்த்தம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு,  அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில், 30ல் அதிகாலை, 5:30 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் கன்னியா லக்கினத்தில்,  மங்கல இசை ஒலிக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க,  பந்தக்காலுக்கு சிறப்பு  அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ராஜகோபுரம் முன் பந்தக்கால் நடப்படும்.  இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar