Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வலங்கைமானில் சுவாமி விவேகானந்தர் ... வடகாட்டுப்பட்டி சாய்பாபா கோயிலில் ஆரத்தி பூஜை வடகாட்டுப்பட்டி சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் கோ சாலைக்கு நன்கொடை
எழுத்தின் அளவு:
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் கோ சாலைக்கு நன்கொடை

பதிவு செய்த நாள்

11 நவ
2022
06:11

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர்  கோயிலுக்குச் சொந்தமான கோ சாலைக்கு (கோ சாம்ரக்ஷனா டிரஸ்ட ) திருப்பதியை சேர்ந்த குணசேகர் ரெட்டி என்பவர் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 116 ரூபாயை நன்கொடையாக விநாயகர் கோயில் கண்காணிப்பாளர் கோதண்டபாணியிடம் வழங்கினார். இவருக்கு முன்னதாக கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்தது. கோயிலுக்குள் சென்ற குணசேகர் ரெட்டி விநாயகப் பெருமானை தரிசனம்  செய்தார் அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் அவருக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களை வழங்கியதோடு பொன்னாடை போர்த்தி கௌரவித்து சாமி படத்தையும் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar