Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பக்தர்கள் குபேர ... அமாவாசை : திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் புனித நீராடிய பக்தர்கள் அமாவாசை : திருவிசநல்லூர் ஸ்ரீதர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் ஆரத்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் ஆரத்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

23 நவ
2022
07:11

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றிற்கு ஆண்டுதோறும் புஷ்கரம் விழா நடைபெறும். வழக்கமாக நதிகளுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் நடத்துவது வழக்கம் . ஆனால் ஜீவ நதியான சொர்ணமுகி ஆற்றிற்கு ஒவ்வொரு ஆண்டும் புஷ்கரம் என்பது போல்  கடந்த 2019 ஆம் ஆண்டு முதன்முறையாக  சொர்ணமுகி ஆற்றிற்கு ஜல ஆரத்தி  எனப்படும்  காசியில் கங்கை நதிக்கு நதியை போற்றும் வகையில் மாலை பொழுதில் எடுக்கும் மகாதீபாராதனையை போல் இங்கு சொர்ணமுகி ஆற்றிற்கு (ஜல ஆரத்தி) சொர்ணமுகி ஆற்றிற்கு மகா தீபாரதனை நேற்று (22ம் தேதி) மாத சிவராத்திரி என்பதாலும் தெலுங்கு கார்த்திகை மாதத்தின் இறுதி நாள் என்பதாலும் மாலை ஏழு மணி முதல் மகா தீபாரதணைகளை  கோயில் வேத பண்டிதர்களால் நடத்தப்பட்டது.

இதற்காக கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழு ஒருங்கிணைந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தனர். ஸ்ரீ காளஹஸ்தி அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மகா ஆரத்தி காண்பதற்காக திரண்டு வந்ததால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டிருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சொர்ணமுகி (கங்கா நதி ஆரத்திகள்) போன்று இங்கு சொர்ணமுகி ஆற்றிற்கு ஆரத்தி நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர் .ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்ததை தொடர்ந்து இவ்வாண்டு 22.11. 2022 ஆம் ஆண்டு முதல் இனி வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் என்று ஸ்ரீ காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி தெரிவித்தார் .மாலை 7 மணிக்கு தொடங்கிய சொர்ணமுகி ஆரத்தி நிகழ்ச்சி 2 மணி நேரம் 9 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. முன்னதாக கோயில் வேத பண்டிதர்கள் சொர்ணமுகி ஆற்றிற்கு சாஸ்திர பூர்வமாக சிறப்பு பூஜைகள் நடத்தியதோடு சொர்ணமுகி  ஆற்றில் நெய் தீபங்களை விட்டனர் . ஆற்றில் தண்ணீர் செல்கையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் சொன்னமுகி நதியை வேண்டினர் ஒவ்வொரு மழை காலத்தின் போதும்  அமைதியாக சாந்தமாக நீர் செல்ல வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். அதேபோல் விவசாய பயிர்கள் நன்றாக விளைந்து விவசாயிகளை  சந்தோஷமடைய வேண்டுமென்றும் வேண்டினர் . மேலும் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பெண் பக்தர்கள் சொன்னமுகி ஆற்றில் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட்டனர். இதில் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மது சூதன் ரெட்டி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு கோயில் நிர்வாக அதிகாரி கே.வி .சாகர் பாபு மற்றும் துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி  அதிகாரிகள் உட்பட  நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar