இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2022 10:11
சென்னை: இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி தமிழகமெங்கும் பிரதி மாதம் ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் நாளை 27ம் தேதி காலை 9.00 மணிக்கு குன்றத்தூர் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு திருவீதியுலா நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 10.00 மணிக்கு பாலவராயன் திருக்குளம் உழவாரப்பணி நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு கூட்டு பிரார்தனை நடைபெறுகிறது.
தொடர்புக்கு: எஸ். கணேசன் 9840 123 866 இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்