பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சம்பகஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2022 10:11
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சம்பக சஷ்டி விழா நடந்து வருகிறது. இக்கோயிலில் 20 ம் ஆண்டு சம்பக சஷ்டி விழாவையொட்டி, நேற்று இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடந்தது. காலை சிறப்பு அபிஷேகங்கள் நிறைவடைந்து, இரவு 7:00மணிக்கு பைரவர் பச்சை சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவானது நவ., 30 வரை நடக்கிறது.