Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஹா தீபத்தை காண வி.ஐ.பி.,க்களுக்கு ... சோமலிங்கசுவாமி கோயிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; பக்தர்களின்றி நடந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2022
05:12

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடந்தது.

மழையை பொறுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை நேற்று முன்தினம் அறிவித்திருந்த நிலையில், நேற்று அதிகாலையில் தாணிப்பாறையில் லேசான சாரல் மழை பெய்ததால் ஓடைகளில் நீர்வரத்து காணப்பட்டது.  இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு தாணிப்பாறைக்கு மிகவும் குறைந்தளவில் பக்தர்களே வந்திருந்தனர். அப்போது லேசான சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. இதனால் வந்திருந்த பக்தர்கள் வனத்துறை கேட் முன்பு சூடமேற்றி கோயிலை நோக்கி வணங்கி, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று மாலை 4:30 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். நாளை (டிச.7) காலையில் மழையின் சூழலை பொறுத்தே, கார்த்திகை மாத பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் மீண்டும் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar