கோவை: மேட்டுப்பாளையம் சாலை, *ஜெங்கம நாயக்கன்பாளையம் நவாம்ஸ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டுகஜமுக வாகனத்தில் ஆஞ்சநேயர் ராஜ மாருதி அலங்காரத்தில் அமர்ந்திருப்பது போல் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.