Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை திருச்செந்தூரில் ... தஞ்சாவூர் விஜயராமர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் விநாயகர் சதுர்த்திக்கு 300 விநாயகர் சிலைகள் தயார்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 செப்
2012
11:09

மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 300 சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இச்சிலைகள், செப்.,21ல் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படவுள்ளன. செப்.,19ல் விநாயகர் சதுர்த்தி நடக்கிறது. இதை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் ஐந்து முதல் 11 அடி உயரம் கொண்ட பிளாஸ்ட்டர் ஆப் பாரீஸ் மூலப்பொருளில் வெவ்வேறு விதமான 300 விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டன. இவைகள் பொதும்பில் தனியார் இடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மதுரையில் போலீஸ் அனுமதியளித்த பல்வேறு இடங்களில் செப்.,18ல் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். மூன்று நாட்கள் வழிபாடுகள் நடத்தப்பட்டு செப்.,21ல் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். ஊர்வலத்தை இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் துவக்குகிறார். பல்வேறு இந்து அமைப்பினர் சார்பிலும்  விநாயகர் சிலைகள்  ஊர்வலம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டத்தை, ஹிந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய ... மேலும்
 
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் கோமதீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar