Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் ... உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவம் உலகளந்த பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலுக்கு செல்ல புதிய வின்ச் பெட்டிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி கோயிலுக்கு செல்ல புதிய வின்ச் பெட்டிகள்

பதிவு செய்த நாள்

24 ஜன
2023
04:01

பழநி : பழநி மலை முருகன் கோயில் சென்று வர பயன்படும் வின்ச் சேவைக்கு புதிய பெட்டிகள் வந்துள்ளன.

பழநி கோயில் சென்று வர படிப்பாதை, யானை பாதை உள்ளது. இதோடு ரோப் கார், வின்ச் சேவைகள் உள்ளன. தற்போது மூன்று வின்ச் பாதைகள் மலைக்கோயில் சென்று வர செயல்பாட்டில் உள்ளன. இதில் 7 நிமிடம் முதல் 10 நிமிடங்களுக்குள் 36 பேர் சென்று வரலாம். அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் சார்பில் புதிய இரண்டு வின்ச் பெட்டிகள் சென்னையில் தயாரிக்கப்பட்டு நேற்று கொண்டுவரப்பட்டது. இதில் ஒரு நேரத்தில் 72 பேர் சென்று வர முடியும். பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டு முறையான அனுமதி பெற்ற பின், பழைய பெட்டிகள் மாற்றப்பட்டு இந்த பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ.,செந்தில்குமார், இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் பார்வையிட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar