Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத் பண்டிகை விரதம் இருக்கும் ... திருப்புல்லாணியில் மணவாள மாமுனிகள் அவதார தின விழா திருப்புல்லாணியில் மணவாள மாமுனிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழா: ஐந்தாம் திருநாள் நிகழ்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழா: ஐந்தாம் திருநாள் நிகழ்வு

பதிவு செய்த நாள்

13 நவ
2026
04:11

பாலக்காடு: பிரசித்தி பெற்ற கல்பாத்தி தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ள ஐந்தாம் திருநாள் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.


கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மந்தக்கரை மகாகணபதி, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில்களில் எல்லா ஆண்டும் ஐப்பசி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர் திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 8ம் தேதி இக்கோவில்களில் நடைபெற்றது. நாளை (14ம் தேதி) முதல் மூன்று நாட்களில் திருத்தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் சிறப்பு அம்சமான தேவரத சங்கமம் 16ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் திருவிழாவை முன்னிட்டுள்ள ஐந்தாம் திருநாள் நிகழ்வு நேற்று  நள்ளிரவில் வெகு விமர்சியாக நடைபெற்றது. நள்ளிரவு 11:30 மணியளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ரிஷபாரூடராகவும் லட்சுமி நாராயண பெருமாள் ஆதிகேசவராகவும் மகா கணபதி மற்றும் பிரசன்ன மஹா கணபதி மூஷகாரூடராகவும் அலங்கரிக்கப்பட்ட சிறு திருதேர்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து வேத பாராயணம் மற்றும் மேளதாளங்கள் முழங்க உற்சவ மூர்த்திகளின் திருத்தேர்கள் புதிய காலபாத்தியில் சங்கமித்தன. இந்த ஐந்தாம் திருநாளில் கலந்துகொண்டு உற்சவமூர்த்திகளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், நேற்று நாகசதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
இன்று நவ.13ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 5:14 மணிக்கு ராகு கும்பத்தில் இருந்து மகரத்திற்கும், கேது ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று நடக்கிறது.புதுச்சேரி – ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகளுக்கு தனி சன்னதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar