Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்து பொருத்தம் பார்த்தும் ... குறிக்கோள் இருந்தால் வெற்றி நிஜம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சரியான அசடு தான் போங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2012
04:09

நீங்கள் எல்லாரும் அர்ஜுனர்கள் தான். அவன் மாதிரி மனம் குழம்பி இருப்பவர்கள் தான். இன்றிலிருந்து மனதில் இருக்கும் அசுரசக்திகளை ஜெயிப்பதற்காக தெய்வீகமான விருத்திகளை நன்றாகத் திரட்டிக்கொள்ளவும், பரம எளிமையோடு பரமேஸ்வரனிடம் பக்தி செலுத்தவும் ஆரம்பியுங்கள். வாழ்க்கைப் போராட்டத்தை புத்திசாலித்தனமாக நடத்துங்கள். பகவானையே நினைத்துக் கொண்டு இப்போராட்டத்தை நடத்தினால் அவனிடம் மட்டுமே பற்று இருக்கும்.  ஞானவாசல் கதவு திறந்து உண்மையைக் காண்பது மநுஷ்ய ஜன்மா ஒன்றுக்குத் தான் உரியது என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பிராணி வர்க்கங்களில் மநுஷ்யன் ஒருத்தன் தான் தன்னையே பரபிரம்மமாக தெரிந்து கொள்கிற ஞானத்துக்கு முயல முடியும் என்பதால் தான் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று சொன்னாள் அவ்வை.  இதையே தான்
ஆச்சாரியாளும் (ஆதிசங்கரர்) விவேகசூடாமணியில் ஜந்தூநாம் நரஜந்ம துர்லபம் என்றார். இதனால், மநுஷ்ய ஜன்மா எடுத்த எல்லாரும் சற்றேனும் ஞானத்தை அடைவதற்குப் பிரயத்தனம் பண்ண வேண்டும். இதற்குப் பொழுது கிடைக்கவில்லை என்று சொல்வது
கொஞ்சம்கூடச் சரியில்லை. அப்படிச் சொன்னால் நம்மைப் போல அசடு யாருமில்லை என்று தான் அர்த்தம். -சொல்பவர் காஞ்சிப் பெரியவர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar