பத்து பொருத்தம் பார்த்தும் திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறதே. அப்படியானால் ஜோதிடம் பொய்யா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2012 04:09
பத்துபொருத்தங்களைக் கணித்ததில் தவறு நேர்ந்து இருக்கலாம். எத்தனை பொருத்தம் பார்த்தாலும், மனைவியோ, கணவனோ அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது தான் அனுபவம் கண்ட உண்மை.