Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

குண்டுகுளம் செங்காருடைய அய்யனார் ... ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைக்கோயில் ரோப் காரில் கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2023
03:01

பழநி: பழநி மலைக்கோயில் செல்ல முக்கிய நபர்கள் அதிக அளவில் வந்ததால் ரோப் காரில் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை மிக முக்கிய நபர்கள் அதிக அளவில் மலைக் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் வேள்விச்சாலை மற்றும் வெளிப்பிரகாரங்களில் தரிசனம் செய்ய சென்றனர். அவர்கள் அதிக அளவில் ரோப் கார் மூலம் மலைக்கோயில் செல்ல குவிந்ததால் நேற்று மாலை நேரத்தில் அதிக அளவில் ரோப் காரில் கூட்டம் இருந்தது‌. இதனால் சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பழநி ரோப் கார் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் முக்கிய நபர்கள் வந்ததால் பக்தர்களை ரோட்காரில் ஏற்ற முடியாமல் விழி பிதுங்கி நின்றனர். பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar