ஸ்ரீரங்கத்தில் பட்டாச்சாரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2023 05:02
ஸ்ரீரங்கம் : பட்டாச்சாரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சி நேற்று ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்ச்சிப் பள்ளியில் திருச்சி மண்டல இணை ஆணையர் சீ.செல்வராஜ் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. விழாவில் கண்காளிப்பாளர் திருமதி.சரண்யா ஆகம ஆசிரியர் சுந்தர் பட்டர் தலைமை ஆசிரியர் பி.ஆர்.கிருஷ்ணா முனைவர் ஜெயவித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.