Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உறையூர் கமலவல்லி நாச்சியார் வைகுந்த ... திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் பிரம்ம தீர்த்த தெப்பத் திருவிழா திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் பிரம்ம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் (திருட்டு சம்பவம்) தோப்புற்சவம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் (திருட்டு சம்பவம்) தோப்புற்சவம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2023
08:02

காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயில் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளதை  நினைவுபடுத்தும் வகையில் தோப்புற்சவம் (திருட்டு சம்பவம்) நடைபெற்றது .


ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் விலை மதிப்புள்ள ஆபரணங்களையும், பட்டுவஸ்திரங்களையும்  திருடி சென்றதை தொண்டமான் சக்கரவர்த்தி மாறு வேடத்தில் வருவதோடு திருடர்களை பிடித்து மீண்டும் சுவாமி அம்மையார்களின் விலை மதிப்புள்ள ஆபரணங்களையும், பட்டுவஸ்திரங்களையும் ஒப்படைக்கும் சம்பவத்தையே ஒவ்வொரு ஆண்டும் தோப்புற்சவம் ஆக நிர்வகிக்கப்படுகிறது .அதன் பேரில் நேற்று திங்கட்கிழமை இரவு ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி அம்மையார்களின் (உற்சவமூர்த்திகளுக்கு) சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதோடு  மங்கள வாத்தியங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக 4 மாட் வீதிகள் அருகில் கொண்டு வந்தனர்.கோயில் அர்ச்சகர்கள் சம்பிரதாய முறைப்படி திருடர்கள் வந்து நகைகளை திருடிக் செல்ல முயற்சிக்கின்றனர்  அவர்களை  பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகையில் தொண்டமான் சக்கரவர்த்தி திருடர்களை விரட்டி பிடிப்பதுப் போல் கோயில் அர்ச்சகர்கள் நடத்திய உற்சவம் பக்தர்களின் கண்களை கவரும் வகையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு நிர்வாக அதிகாரி சாகர்பாபு  மற்றும் கோயில் அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி அம்மையார்களை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; காரமடை அரங்கநாதர் கோவிலில், மார்கழி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை மாவட்டத்தில் ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட ராமர் ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஹனுமன் ஜெயந்தி விழா வரும் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் நடந்த மங்கள வேல் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் துாண்கள், பிரகாரங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar