Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமகிருஷ்ண ஜெயந்தி விழா வைத்தியநாதபுரத்தில் முளைப்பாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசி யாத்திரை பயணம் : ராமேஸ்வரத்தில் இருந்து 66 பக்தர்கள் சென்றனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2023
04:02

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் முதல் காசிக்கு இலவச யாத்திரை பயணமாக ராமேஸ்வரத்தில் இருந்து 66 பக்தர்களை ஹிந்து அறநிலைத்துறையினர் அழைத்து சென்றனர்.

தமிழக அரசு ஏற்பாட்டில் ரூ. 50 லட்சம் செலவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முதல் காசி விஸ்வநாதர்சுவாமி கோயிலில் தரிசிக்க 200 பக்தர்களை தேர்வு செய்தது. இதில் முதல்கட்டமாக  தென் மாவட்டத்தை சேர்ந்த 66 பக்தர்களை காசிக்கு அழைத்து செல்ல நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வரவழைக்கப்பட்டனர். இவர்கள் ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.  பின் நேற்று மாலை 5 மணிக்கு ஒரு பஸ், ஒரு வேனில் 66 பேரும் புறப்பட்டு விழுப்புரம் சென்றனர். இவர்களை கோயில் துணை ஆணையர் மாரியப்பன் வழியனுப்பினார். இன்று ( பிப்., 23) காலை 10:20  மணிக்கு காசிக்கு செல்லும் ரயிலில் பக்தர்கள் பயணிக்கின்றனர். இவர்கள் பிப்., 25, 26ல் காசியில் சுவாமி தரிசனம் செய்ததும், பிப்., 26 இரவு அங்கிருந்து ரயிலில் புறப்பட்டு பிப்., 28 இரவு விழுப்புரம்  வருவார்கள். பின் அங்கிருந்து வாகனத்தில் புறப்பட்டு பிப்., 29ல் ராமேஸ்வரம் வந்து, கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ததும், சொந்த ஊருக்கு திரும்பி செல்வார்கள். இதனைத்தொடர்ந்து 2ம்  கட்டமாக மார்ச் 1ல், 3ம் கட்டாக மார்ச் 8ல் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு மீதமுள்ள 134 பக்தர்கள் செல்ல உள்ளார்கள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar