Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாகாளி அம்மன் கோவில் நாளை ... காசி யாத்திரை பயணம் : ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமகிருஷ்ண ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2023
04:02

தேவகோட்டை: தேவகோட்டை ராமகிருஷ்ண வித்யாலயம் நடுநிலைப்பள்ளியில் ராமகிருஷ்ண ஜெயந்தி விழா பள்ளி தாளாளர் சோமநாராயணன் தலைமையில் நடந்தது. காலையில் வேதபாராயணம்,  அபிராமி அந்தாதி,திருமுறை பாராயணத்தை தொடர்ந்து கூட்டு ஆராதனை நடந்தது. மாலையில் பரிசளிப்பு விழா சுவாமி அர்க் பிரபானந்தா தலைமையில் நடந்தது. சுவாமி மாத்ரூ சேவானந்தா முன்னிலை  வகித்தார். திருமூர்த்தி வரவேற்றார். ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி. பரிசு வழங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமிதேவி, மாலதி, இலக்கிய மேகம் சீனிவாசன் பங்கேற்றனர்.  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar