Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தியால்பேட்டை ஹயக்ரீவர் ... வேம்புலி அம்மன் கோவில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நாளை தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2023
04:02

சேலம்: தமிழ்நாடு பிராமணர் சங்கம், சேலம் ஜாகீர்அம்மாபாளையம் சுப்ரமணிய நகர் கிளை சார்பில், ஸ்வர்ணபுரியில் உள்ள வி.எம்.கே., வி.எம்.ஜி., மண்டபத்தில், ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் நாளை தொடங்க உள்ளது. அதன்படி நாளை காலை, 6:30 மணிக்கு சுப்ரபாதம், மங்கள இசை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், 8:45 மணிக்கு கலச ஸ்தாபனம், அஷ்பதி ஆரம்பம், மதியம், 1:00 மணிக்கு அன்னதானம், 3:30 மணிக்கு தாம்ப்ராஸ் குழுவின் திவ்யநாம சங்கீர்த்தனம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், இரவு, 8:00 மணிக்கு பஞ்சபதி பூஜை, தியானம், திவ்யநாமம் நடக்க உள்ளது. நாளை மறுநாள் காலை, 8:00 மணிக்கு சம்பிரதாய உஞ்சவிருத்தி திருக்கல்யாண உற்சவ வைபவம் ஆரம்பம், 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை, திருக்கல்யாண உற்வசம், ஆஞ்சநேயர் உற்சவம், தீபாராதனை, 1:00 மணிக்கு கல்யாண விருந்து நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar