Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களக்காட்டூர் அக்னீஸ்வரர் கோவிலில் ... திருப்புத்தூரில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் யானை மணி மண்டபம் திருப்புத்தூரில் திறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிலாப் கல்கள் சேதம் : பக்தர்கள் அவதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிலாப் கல்கள் சேதம் : பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

08 அக்
2026
05:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் அக்னி தீர்த்த கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய நிதியில் 5 ஆண்டுக்கு முன் ராமேஸ்வரம் நகராட்சி கடற்கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் அமைத்தது. இந்த கல்கள் ராட்சத அலையில் காணாமல் போய்விடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் ராட்சத அலையால் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து கரடுமுரடாக கிடக்கிறது. இதனை கடந்து நீராடச் செல்லும் பக்தர்கள் இடறி விழுந்து காயம் அடைகின்றனர். இந்த சேதமடைந்த கல்களை அகற்றி இயற்கையான கடற்கரை ஏற்படுத்திட பக்தர்கள் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் பக்தர்கள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar