Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளாச்சேரி அழகு நாச்சியம்மன், அய்யனார் கோயிலில் புரட்டாசி புரவி எடுப்பு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விளாச்சேரி அழகு நாச்சியம்மன், அய்யனார் கோயிலில் புரட்டாசி புரவி எடுப்பு விழா

பதிவு செய்த நாள்

08 அக்
2026
10:10

திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம் அழகு நாச்சியம்மன் கோயில் வீட்டிலிருந்து பெட்டி ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரவு முதன்மைக்காரர்கள், ஊர் பொதுமக்கள் மாவிளக்கு வைத்தனர். பின்புகிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அய்யனார் கோயிலுக்கு புரவி எடுக்கும் விழா நடந்தது. அய்யனார் சுவாமியுடன் ஒரு குதிரை கிராமத்தினர் சார்பிலும், மற்ற 11 குதிரைகள் மக்களின் நேர்த்திக்கடனாக தயாரிக்கப்பட்டது. மாலையில் குதிரைகள் ஊர்வலமாக அக்ரஹாரம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அய்யனார் சுவாமி, குதிரைகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியில் நடந்தது. பின்பு குதிரைகள் ஊர்வலமாக அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு கிடாய் வெட்டி பொங்கல் வைக்கப்பட்டது. விளாச்சேரி நான்கு தேவர்கள் வகையறாக்கள், 5 தெரு பொதுமக்களும் விழா ஏற்பாடுகள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar