Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வீரமாகாளியம்மன் கோயிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளபரமேஸ்வரி கோவிலில் மாசி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2023
04:02

விழுப்புரம் : விழுப்புரம் வண்டிமேடு தேவி நகர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 31ம் ஆண்டு மாசி உற்சவ விழா நடந்தது.

விழாவையொட்டி, கடந்த 17ம் தேதி வினாயகர் பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் 18ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேகம், தன்வந்திரி விளக்கு பூஜை, பூங்கரகம் எடுத்து வருதல் நடந்தது. தொடர்ந்து 19ம் தேதி மாசி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சிவார்த்தல், பால்குடம் எடுத்து வருதல், மகா தீபாராதனை, கும்பம் படைத்தல், அம்மன் வீதியுலா நடந்தது. இதையடுத்து, 20ம் தேதி காலை 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நிர்மலா செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar