Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ... சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம் சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழா இரதம் சீர்செய்யும் பணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2023
05:02

காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்தூரி விழாயொட்டி இரதம்.பல்லக்கு சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

காரைக்கால் பிரசித்தி பெற்ற விழாவான மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் 200ம் ஆண்டு கந்தூரி விழா மார்ச் 2ம் தேதி மிகவிமர்ச்சியாக துவக்குகிறது.அன்று மாலை ரதம், பல்லக்கு வீதி உலாவும். இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. வரும் மார்ச்.11ம் தேதி இரவு 10மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதி உலா.இரவு 10 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படுதல். அதிகாலை 3மணிக்கு வலியுல்லாஹ் அவர்கள் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி மார்ச்.14ம் தேதி கொடி இறக்குதல் நடக்கிறது. மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் பல்லாக்கு கடந்த 150 ஆண்டுகளுக்கு முன் புதிதாக செய்யப்பட்டது. எந்த மாவட்டத்தில் இல்லாத சிரப்பு மிகுந்த அம்சங்களுடன் இரதம், பல்லக்கு வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.கந்தூரி விழாவை முன்னிட்டு இரதம்,பல்லக்கு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar