Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு, செம்பை சங்கீத உற்சவம் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து மதத்தை பாதுகாக்கும் வகையில் 3,000 புதிய கோவில்கள்
எழுத்தின் அளவு:
ஹிந்து மதத்தை பாதுகாக்கும் வகையில் 3,000 புதிய கோவில்கள்

பதிவு செய்த நாள்

02 மார்
2023
08:03

அமராவதி: ஹிந்து மதத்தை பாதுகாக்கும் வகையில், 3,000 கோவில்களை ஆந்திர அரசு கட்டி வருகிறது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத் துணை முதல்வரும், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சருமான கோட்டு சத்தியநாராயணா நேற்று கூறியதாவது: முதல்வரின் உத்தரவின்படி, ஹிந்து மதத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும், ஹிந்து மத நம்பிக்கைகளை பரப்பும் நடவடிக்கைகளிலும் மாநில அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது. கோவில்கள் கட்டுவதற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி அறக்கட்டளை, கோவில் ஒன்றுக்கு, 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறது. இதைத் தவிர, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கோவில்கள் கட்டும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, 1,330 கோவில்கள் கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளன. புதிதாக, 1,465 கோவில்கள் கட்டப்பட உள்ளன. எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகளை ஏற்று, 200க்கும் மேற்பட்ட கோவில்கள் என, மொத்தம், 3,000 புதிய கோவில்கள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் இருப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநகர்;திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் 106 வது பிரம்மோற்ஸவ விழா ஆக. 8ல் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் எல்லையம்மன் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ... மேலும்
 
temple news
மேலூர், மதுரையில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவிற்கு இன்று திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் இருந்து ... மேலும்
 
temple news
 விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம்  சத்யாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar